“அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாதான்!” டி.டி.வி.தினகரன் நெத்தியடி.!
"நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.... #ஆட்டம்ஆரம்பம் #சசிகலா" என்று டிவிட்டரில் அபாய சங்கு ஊதியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. பெங்களூரு மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ...