சிவகார்த்திகேயன் ஓட்டு போட்ட பிரச்னை. அரசு நடவடிக்கை.!
இந்த தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டளிக்கும் உரிமை இல்லாது போனது. அவரது மனைவி மட்டும் வளசரவாக்க்கத்தில் இருக்கிற வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். சிவகார்த்திகேயன் எவ்வளவோ வாதாடியும் ...