“சாமியே சரணம்!” ஐயப்பன் கோவிலுக்குப் புறப்பட்டார் எஸ்.டி. ஆர்.
சிலம்பரசன் அப்பாவைப் போல கடுமையான பக்தராகி இருக்கிறார். எல்லா மாறுதலும் நன்மைக்கே! ஈஸ்வரன் அருளால் மாநாடு சிறப்பாக முடிய நாமும் வேண்டிக்கொள்வோம். மார்கழியிலேயே பக்தர்கள் மாலை அணிந்து ...