காந்தாரா ( விமர்சனம்.) 3 / 5
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து"என தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. ...