சப்பாத்தியும் உப்பும்! படம் பிடித்த பத்திரிகையாளர் மீது சதி வழக்கு,!
'இம்' என்றால் சிறைவாசம். "ஏன்?' என்றால் வனவாசம்! இது உண்மையாகி வருகிறது. அரசாங்கப் பள்ளியில் மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின்படி சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ...