ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்களுக்கு பாரதிராஜா கோரிக்கை !
என் இனிய சொந்தங்களே... வணக்கம்... தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக ...