சம்பள பிரச்னை! போட்டு உடைக்கிறார் பார்த்திபன் !! நடந்தது என்ன?
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடித்துவரும் படத்தில் இயக்குநர் ,நடிகர் ,தயாரிப்பாளருமான பார்த்திபனும் நடித்து வந்தார். இடையில் திடீரென அதிகம் சம்பளம் கேட்டு நடிக்க மறுத்ததாக ஒரு தகவல் ...