வந்தாரய்யா அண்ணாச்சி லெஜண்ட் புது ஆளா மாறிட்டாரய்யா !!
சும்மா சொல்லக்கூடாது லெஜண்ட் சரவணனை! கோடம்பாக்கத்தை ஒரு கலக்கு கலக்கிட்டார் என்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும். சிலர் மெய்யாலுமே கலங்கித்தான் போனார்கள்.இவரிடம் வேலை பார்த்தவர்கள் சுருட்டலில் ஈடுபட்டு ...