மெஹந்தி சர்க்கஸ். லைலா -மஜ்னு மறு ஜென்மம்.
கதை வசனம்:ராஜூ முருகன்,ஒளிப்பதிவு:செல்வக்குமார், இசை:ஷான் ரோல்டன், இயக்கம்.: சரவண ராஜேந்திரன். நடிகர்கள்: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்வேதா,வேல.ராமமூர்த்தி,மாரிமுத்து.தயாரிப்பு: ஞானவேல்ராஜா. மரணப்படுக்கையில் கிடக்கிறாள் லைலா. அப்போதும் அவள் நினைவுகள் அவனை ...