சிவகுமாரிடம் ஆசி பெற்ற டைரக்டர் மித்ரன்.!
விக்ரம்,பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து பிளாக் பஸ்டராக வசூலை வாரி வருகிறது 'சர்தார்.' பாராட்டுகளும் குவிகிறது. சீமானும் சர்தாரை பாராட்டியிருக்கிறார். இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அண்மையில் திரையுலக மார்க்கண்டேயன் ...