பாக்யராஜ் சவுகிதார் ஆனார்.! “நீங்கதான் ஜெயிக்கணும்”ரஜினி வாழ்த்தியதாக பாக்யராஜ் சொல்கிறார்.!
அக்கினி வெயில் குறைந்து சில மாவட்டங்களில் மழையும் பெய்கிறது ஆனால் சென்னையில் மட்டும் மழை பெய்யாது ! எப்படிங்க பெய்யும்.! நடிகர் சங்கத் தேர்தலில் அனல் அடிக்க ...