போஸ்டர் மீது சாணி அடித்தது பற்றி கமலிடம் லாரன்ஸ் விளக்கம்.!
"சிறு வயதில் கமல்ஹாசன் போஸ்டர்கள் மீது சாணி அடிச்சுருக்கேன்.நான் ரஜினி ரசிகன் "என்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார். அது ஊடகங்களில் சர்ச்சையாக்கப்பட்டது.கண்டனங்கள் குவிந்தன. அதன் பின்னர் ...