“குலத் தொழிலை உடைக்கும் ‘தமிழ்க் குடிமகன் ‘ சரத்குமார்.
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். ...