சமந்தாவின் கணவருக்கு முத்தம் கொடுக்கத் தெரியல .! 6 மணி நேர டைம் !
ஒரு முத்தம் கொடுக்கிற காட்சியை எடுக்கிறதுக்கு 6 மணி நேரம் ஆச்சாம்.! என்னப்பா இது கொடுமை !இவ்வளவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாணம் ஆகி வருஷம் கடந்து போச்சு. ...
ஒரு முத்தம் கொடுக்கிற காட்சியை எடுக்கிறதுக்கு 6 மணி நேரம் ஆச்சாம்.! என்னப்பா இது கொடுமை !இவ்வளவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாணம் ஆகி வருஷம் கடந்து போச்சு. ...
தேசிய விருது பெற்றிருக்கிற தனுஷும் நடிகை சாய் பல்லவியும் இணைந்து பாடிய ரௌடி பேபி ஆட்டத்துக்கு உலக அளவில் அளப்பரிய வரவேற்பு கிடைத்திருந்தது. யூ டியூப் தளத்தில் ...
ரவுடி பேபி வழியாக உலக ரசிகர்களையே கலக்கியவர் சாய் பல்லவி .சென்னைப்பொண்ணு. இந்தப்பொண்ணின் தங்கை பூஜாவும் தமிழ்ச்சினிமாவை கலக்க வருகிறார். ஸ்டண்ட் சிவா இயக்குநராக களமிறங்கும் படத்தின் ...
ரவுடி பேபி வழியாக உலகின் கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி. அந்த பாடல் உலக அளவில் தனிப்பெரும் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இவருக்கு வினோதமான அனுபவம் ...
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய் பல்லவி, தற்போது பிரபல ஓடிடி நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் அந்தாலஜி திரைப்படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து ...
சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அன்றைக்கு வந்தது பாருங்கள் கோபம், கொக்காக இருந்தால் எரித்திருப்பார். பார்வையினாலேயே கொக்கினை எரித்து சாம்பலாக்கிய கவுசிகனின் நினைவுதான் ...
செவ்வணக்கம் தோழர்களே.! இப்படிச் சொல்லிப்பாருங்கள் ,கம்பீரமாகத்தான் இருக்கிறது. தமிழ்ச்சினிமாவில் சில 'தோழர்கள்' இருக்கிறார்கள் ,அவர்கள் முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பது சிறப்பு. இருந்தாலும் முன்னைப்போல சிவப்புச்சிந்தனையுள்ள படங்கள் ...
இயக்குநர் சேகர் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து படம் பண்ணுகிறவர் என்கிற பெயர் ,பாராட்டு அவருக்கு ஆந்திராவில் இருக்கிறது. நடிகை சமந்தாவே அவரை பாராட்டியிருக்கிறார் . நடிகைகள் பாராட்டி ...
காதல் காட்சிகளில் நடிக்கும்போது அதிக அளவில் டேக் போகும். அது நாயகனின் விருப்பமா,அல்லது நாயகியின் ஆசையா என்பது தெரியாது. சில நடிகர்கள் முன்னதாகவே டைரக்டர்களிடம் சொல்லிவிடுவார்கள் 'ஏழு ...
தெலுங்கு தேசத்தில் ஒரு நிகழ்ச்சி. நடிகை லட்சுமி மஞ்சு விழாவின் நாயகன் நடிகர் வருண் தேஜிடம் சில கேள்விகளை கேட்டார். "நீங்கள் இவர்களில் யாரை கல்யாணம் செய்ய ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani