சேரன் ஆவேசம் “காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாய்ங்க!”
தமிழ்ச்சினிமாவில் நாக்குத்தள்ள உழைத்தாலும் சிலர் அதை மதிப்பதில்லை. உழைப்பை எந்த வகையில் இழிவு படுத்தலாம் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அத்தகைய அனுபவங்கள் இயக்குநர் சேரனுக்கு எக்கச்சக்கம் ! ...