தள்ளிப்போகிறார் எம்.ஜி.ஆர் மகன்.! கொரானா அச்சுறுத்தல்.!
அண்மையில்தான் 'எம்.ஜி.ஆர்.மகன்' படத்தின் முன்னோட்ட விழா நடந்தது. சத்யராஜ் ,சசிகுமார் ,சமுத்திரக்கனி ,சிங்கம் புலி ,மிருணாளினி மற்றும் பலர் நடித்திருக்கிற இந்த படத்தின் இசையை அந்தோணிதாசன் அமைத்திருந்தார். ...