சிலம்பரசன் டி .ஆரின் ‘ஈஸ்வரன்’ டீசர் ! தெறிக்கவிடுகிறார்கள் ரசிகர்கள்.!
"ஈஸ்வரன் படத்தின் டீசர் நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்படும்" என்று சிலம்பரசன் அறிவித்திருக்கிறார். பொதுவாக திரையுலகத்தினர் நல்லநேரம் பார்ப்பது வழக்கம்தான். ஆனால் அதிகாலை 4மணி ...