நடிகரின் கனவுப்படத்தை பாராட்டிய அமைச்சர் !
மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ்(Maple Leafs Productions) தயாரிப்பில்,படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில்,ஈ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ...