தமிழ் சினிமா,இந்தி சினிமா எது பெஸ்ட் மிஸ்டர் பிரபுதேவா?
தமிழ் தெலுங்கு ,மலையாளம்,கன்னடம் இந்தி என பல மாநில சினிமாக்களுக்கு பிரபுதேவா செல்லப்பிள்ளை. இவர் கதாசிரியரும் ஆவார்.! இவரிடம் இந்தி பத்திரிகையாளர்கள் சற்று வம்பான கேள்வியைக் கேட்டார்கள்..ஆனால் ...