சிங்கப்பூர் செல்கிறார் ரஜினிகாந்த்?
அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரானா வந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் ஹைதராபாத்தில் இருக்கிற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உயர் ...