“யப்பா ..வேலைய பாக்க விடுங்கப்பா!” வெங்கட் பிரபு கதறல்.!
சிலம்பரசன் நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ...