“தாராளமா தர்மம் செய்தால் சாவித்திரி மாதிரிதான் சாகனும்!” -ஷகீலா புத்திமதி!
"இருக்கிறவன் இல்லாதவனுக்கு தான ,தர்மம் செய்யணும்னுதான்" பெரியவங்க பொதுவாக சொல்லுவார்கள். சாகிறபோது கூட கர்ணன் தானம் கொடுத்திட்டுத்தான் செத்தான்" என்பார்கள். ஏழு வள்ளல்கள் இருந்தார்கள் என்பார்கள். அந்த ...