பொன்னியின் செல்வன் பட ஆதித்ய கரிகாலன் எழுப்புகிற பிரச்னை? நான் சிவனடியார்”
பொன்னியின் செல்வன் இன்னும் திரைக்கு வந்த பாடில்லை.அமரர் கல்கியின் புகழ் வாய்ந்த வரலாற்று நாவல்தான் பொன்னியின் செல்வன். மக்கள் திலகம் ,உலகநாயகன் ஆகியோர் முயன்றும் முடியாமல்போனதை இயக்குநர் ...