“அது வெறும் வதந்தி பாஸ்! நம்பாதிங்க”என்கிறார் ராகவா லாரன்ஸ்.
சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த சந்திரமுகி சக்கைப்போடு போட்டது தெரிந்ததே. இந்த படத்தில் ஜோதிகா,நயன்தாரா ,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த ...