தனுஷுடன் திவ்ய தர்ஷினி நடிக்கப்போகிறாரோ?
இந்த புன்சிரிப்புக்கு என்ன காரணம்? ஆளை அடிக்கும் வசீகர வார்த்தைப்பிரயோகம். வாள் வீசும் வலைக்கண்களால் வசியப்படுத்துகிற மந்திரம். அதரங்களில் மின்னும் தேனின் மினுமினுப்பு,கட்டுக்குலையாத வாலிபத்தின் கவர்ச்சி ,அடடா ...