சூர்யா-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் இணைகிற வாடி வாசல்.!இசைப்பணி ஆரம்பம்.!
சி.சு செல்லப்பாவின் நாவல்தான் வாடிவாசல். சிறந்த நாவல்.இதற்கு திரை வடிவம் கொடுப்பது என்பது எளிதானதல்ல. வெற்றிமாறன் கையில் கிடைத்திருப்பதால் மண்வாசனை மணக்க மணக்க திரைக்கு வரும் என ...