சீன செயலிகளை துண்டித்தார் இசை அமைப்பாளர் ஜிப்ரான். வாழ்த்துகள் !
சொல்லிக் கொண்டிருப்பதைவிட செயலில் காட்டுவதே உண்மையான வீரம் என்பார்கள். ஆனால் எண்ணித் துணிக கருமம்..என்பது பொதுவான கருத்து.! இசை அமைப்பாளர் ஜிப்ரான் எண்ணித்துணிந்து செயல் படுத்திவிட்டார். இந்திய ...