காந்தி படத்தை சிறிதாகப் போடலாமா?-மிஸ்கின் கடும் வருத்தம்.!
"சுட்டுப் பிடிக்க உத்தரவு' மிஸ்கின், இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யாரவி, மகிமா,பேபி மானஸ்வி ஆகியோர் நடித்திருக்கிற படம். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிற திரில்லர் மூவி. இந்த ...