நடிகையின் கண்ணைக் குடையும் படம் !தயாரிப்பாளர்கள் நோ ரெஸ்பான்ஸ்!
"ஒட்டுறதுதான்யா ஒட்டும்..நீ எவ்வளவு எண்ணெயை தேச்சுக்கிட்டு மண்ல உருண்டாலும் ஒரு அளவுதான் ஓட்டும்"னு ஊரு பக்கம் பேசிக்குவாங்க.அதாவது பேராசைப்படாதே..கிடைச்சதை வச்சுக்கிட்டு சந்தோஷமா இரு என்பதுதான் அதுக்கு அர்த்தம். ...