விஜய் ஆண்டனிக்கு தெலுங்கு கவர்ச்சி ராணி ஜோடி! திண்டுக்கல் அருகில் படப்பிடிப்பு,!
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில்,பாரதிராஜா , விஜய் ஆண்டனி, சத்யராஜ், இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படப் பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. ...