சிலம்பரசனின் ‘முத்தமிழர் முன்னேற்றக் கழகம் அதகளம்!
சென்னையை அடுத்துள்ள ஈ .வி.பி.ஸ்டுடியோவில் மிகப்பெரிய செட் போட்டிருக்கிறார்கள். கோவையில் உள்ள கொடிசீயாவில் மாநாடு நடப்பது போன்ற மிகப்பெரிய காட்சிக்காக போட்டுள்ள செட்.. வெங்கட்பிரபு -சிலம்பரசனின் 'மாநாடு ...