பார்த்திபனின் பைத்தியக்காரத்தனத்துக்கு ஆஸ்கார் ரகுமான் பாராட்டு !
வித்தியாசமான கருத்து ,திரைப்பட ஆக்கம் ,சீர்திருத்தம் ,இவைகளின் மூளை ஆர்.பார்த்திபனிடம் மட்டுமே இருக்கிறது. முன்னோடிகள் இருந்தாலும் கூடவே சமரசமாதலும் அவர்களிடம் இருந்தது. ஆனால் பார்த்திபன் சமரசமாகமாட்டார்,இழப்புகள் இருப்பது ...