பொன்மகள் வந்தாள் பற்றி இவர்கள் சொல்வது என்ன?
பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் ...