ஷங்கரின் மகள் சினிமாவுக்கு வரக்கூடாதா ?தப்பா ?
அண்ணன் ,அத்தாச்சி தயாரிப்பு. உடன்பிறப்பு கார்த்தி நாயகன். நாயகியாக இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி. படத்தின் பெயர் விருமன் .தெக்கித்தி சீமையின் செல்லப்பிள்ளையாகிவிட்டவருக்கு இயக்குநர் முத்தையாவின் ...