லால் சலாம் . ( விமர்சனம்.) என்ன சொல்ல வருது இந்தப் படம்?
செவ் வணக்கம் ! லால் சலாம் ! எதற்காக இந்த இடதுசாரி முழக்கத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வரியா ரஜனி என்பது படத்தைப் பார்த்த பின்னர்தான் புரிந்தது? ...
செவ் வணக்கம் ! லால் சலாம் ! எதற்காக இந்த இடதுசாரி முழக்கத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வரியா ரஜனி என்பது படத்தைப் பார்த்த பின்னர்தான் புரிந்தது? ...
வர வர அரசியலில் இருக்கிற அளவுகூட சினிமாவில் சிரிப்புக்கு இடமில்லாமல் போய் விட்டது.காரணம் சினிமாவில் ஜோக்கர் குறைந்து விட்டார்கள் .காமடி என்கிற பெயரில் குரங்கு சேட்டை செய்வது ...
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.! கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்று மீசைக்கவிஞன் பாடியதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு கடத்தல் வழியாக இங்கிருந்தும் அங்கிருந்துமாக சிலைகள் ...
சிரிப்பு நடிகர் செந்திலை அவ்வளவு சுலபத்தில் மறக்கவியலாது . அவரது பல படங்கள் இன்றும் சின்னத்திரைகளில் காமடி டைமாக மக்களை கவர்ந்து வருகிறது. அவர் ஒரு படத்தில் ...
தமிழ்ச் சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி செந்தில் கூட்டணி தான்.! இன்றும் பலவிதமான மீம்ஸ்களுக்கு அவர்கள்தான் பிதாமகன்கள். ! இவர்கள் இன்று ...
சூரரைப் போற்று...சூர்யா நடித்து வரவிருக்கிற படம். சுதா கொங்காரா இயக்கியிருக்கிற இந்த படத்தில் மோகன்பாபு ,அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். அண்மையில் வெளியான ...
இந்திய அரசியல் கட்சிகளில் மூத்த கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்னு. இந்த கட்சிக்கு தமிழக சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.கோஷ்டி ...
இசை ஞானி இளையராஜா-இளைய நிலா பாலு இருவரும் இப்போதுதான் சமாதானம் ஆகி சேர்ந்திருக்கிறார்கள். அவர்களது நட்புக்கு சில சினிமாக்காரர்கள் ஆப்பு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்ட ...
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தையும் புகழையும் தப்பான செயல்களினால் இழந்து விடுவது சினிமா உலகில் சகஜம்தான். ஆனால் எத்தனையோ பேரின் வாழ்க்கையை பார்த்த பின்னரும் சிலர் திருந்துவது இல்லை ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani