சென்னையில் சர்வ தேசப்படவிழா .முழு விவரம்.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். 2019 அக்டோபர் 16 முதல் ...