சென்னைக்கு திரும்பினார் ரஜினி! அடுத்து என்ன ?
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு கடுமையாக இருந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் ...