கொரானாவ்ல போனா என்ன சரக்கடிச்சுப் போனா என்ன?-எஸ்.வி.சேகர் நக்கல் !
மக்களின் உயிரை எவ்வளவு இழிவாகக் கருதுகிறார்கள் மேட்டுக்குடியினர் என்பதற்கு மாண்பமை அமைச்சர் செல்லூர் ராஜு ,பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் கூற்று நல்ல உதாரணமாகும். வறியவர்கள் ,வறுமையில் ...