நடிகர்களுக்கு சவால் விடுகிறார் ‘சிக்ஸ் பேக் ‘சோனம்கபூர் ….!
"சூர்யா சிக்ஸ்பேக் வெச்சு பார்த்திருக்கீங்க ,சல்மான்கான் சிக்ஸ்பேக் வெச்சு பார்த்திருக்கீங்க,நடிகை சோனம் கபூர் சிக்ஸ் பேக் வெச்சு பார்த்திருக்கீங்களா ..பார்த்திருக்கீங்களா ?" என்று உச்சந்தலையில் அடித்துக் கேட்பது ...