தலைவர் பதவிக்கு புரட்சி வேட்பாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் போட்டி.
எந்த நேரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை செலக்ட் பண்ணி பிறகு ராஜினாமா செய்ய வைத்தார்களோ தெரியவில்லை. அங்கும் கோஷ்டிகள் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இயக்குநர் சங்கமா கேளிக்கை விடுதியா ...