சூரரை போற்று …சூர்யாவின் அதிரடி வேலைகள் ..நடு வானில் பாடல் வெளியீடு.!
சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தின் புரமோஷன் வேலைகளில் 2 டி தயாரிப்பு நிறுவனம் வித்தியாசமான முறைகளில் படத்தைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் ...