“….த்தா ! …ம்மாலே ! …ழுத்தி !” இதுதான் எதிர்கால சினிமா!
பிரசன்னா,,,அழகம்பெருமாள்...! எத்தகைய இமேஜ்களில் இருந்தவர்கள். இவர்களின் திரை உலக குரு,வழிகாட்டி,ஆலோசகர்கள்..என இதர பல வெங்காயங்களை எண்ணிப்பாருங்கள்.! எத்தகைய குழிக்குள் விழுந்திருக்கிறார்கள்.! "நாளைய சினிமா இப்படித்தான் இருக்கும். கெட்ட ...