ராஜ்கிரணின் மகள் காதலருடன் வெளியேறினார்.!
ஒதுங்கியிருப்பது போலிருந்தாலும் அவருக்கென ஒரு மரியாதை மங்கியதில்லை.மாண்பும் குறையவில்லை. அவர்தான் ராஜ்கிரண். அவரது வீட்டுக்குள் யாரும் எளிதில் சென்று விடமுடியாது. கேட் திறப்பதில்லை. முகம் பார்க்காமல் கதவிடுக்கில் ...