‘கேடு கெட்ட ஜனங்களே! திருட்டு விசிடி படம் பாக்காதே ‘-ராதாரவி
ராபர்ட் மாஸ்டர் இயக்கி நடித்திருக்கிற படம்தான் 'அராத்து' அமரர் எம்.ஜி.ஆரின் பேரன் ஜுனியர் ராமச்சந்திரன் வில்லனாக நடித்திருக்கிறார்.ராபர்ட் குடும்பம், ஜுனியர் ராமச்சந்திரன் குடும்பம் என குடும்பம் குடும்பமாக ...