ஜூனில் டி.வி.சீரியல் படப்பிடிப்பு ?கதை விவாதம் சூடு பறக்கிறது.!
இதுநாள் வரை முடங்கிக்கிடந்த சின்னத்திரை சீரியல்கள் விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல சீரியல்களை ஒளிபரப்பி வருகிற தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தங்களின் டீமை முடுக்கி ...