விஜய்யின் 30 கோடியில் தயாரிப்பாளராக உயர்ந்தாரா ‘அட்மின்’ ஜெகதீஷ் ?
` நடிகர்களில் உச்சத்தில் இருக்கிறவர்களுக்கு யார் உதவியாளராக இருந்தாலும் சரி ,அதிலும் அந்த உதவியாளர்கள் 'விவரமானவர்களாக' இருந்தால் விண்ணை தொட்டுவிடலாம் என்று கோலிவுட்டில் சொல்லுவார்கள்.அந்த அளவுக்கு சக்தி ...