தனுஷுடன் என்ன மோதல்? தயாரிப்பாளர் விளக்கம்.!
தனுஷ் ரசிகர்கள் வெறியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். கர்ணனை தொடர்ந்து தியேட்டரை தெறிக்க விட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் காத்திருந்தவர்களுக்கு ...