“ஆழ்வார்க்கடியானாக நடித்த எனக்கு சட்டை கிடையாது ” ஜெயராம் வேடிக்கை பேச்சு !
பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள பொன்னி நதி என்கிற பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு பேசினார். ஆழ்வார்க்கடியானாக நடித்திருக்கிற அவர் பேசியதாவது ...