ஜெயலலிதா கதையை எடுக்க பாரதிராஜாவுக்கு பயம்.!கவுதம் மேனன் முந்திவிட்டார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று அவரது வாழ்க்கையை ஆளுக்காள் கூறு போடத் தொடங்கி விட்டார்கள். தற்போது 'வெப்'சீரியலாகவும் வரப்போகிறது. அதில் ரம்யா கிருஷ்ணன்தான் ஜெயலலிதாவாக நடிக்கிறார். எம்.ஜி.ஆராக ...