விஷால் ஜெயிப்பாரா,? ஓட்டுப்பெட்டிகள் உடைபடுமா?
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசியல் வேடதாரிகள் ஆட்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திரைத்துறை வேடதாரிகள் தங்கள் துறையை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வேடதாரிகள் என சொல்லாதீர்கள் ...